2022.08.06 ஆம் திகதி லிற்றில் எய்ட்டில் 2022 இன் முதலாவது க.பொ.த.உயர் தர மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
SLCDF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினால் செயற்படுத்தப்படுகின்ற “பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல்” என்னும் தலைப்பிலான செயற்றிட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களால் கிராம மட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னோட்ட விழிப்புணர்வு நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட கரைச்சி...
X