லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு யாழ்.பல்கலைகழக பட்டதாரி கலைநீதனின் லிட்டில் சை கிட் வெளியீடு !
லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக்…