இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை.
Media
News published in other medias
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! - சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
Feb
22
2010
Leano brings a massive SMILE to Little Aid
Feb
2
2010
On the 28th January folk hip-hop artist The Leano and friends raised £226 pounds for Little Aid, at the one-off showing of the Smile video! Smile is the first song released from the latest EP "Connected". The intimate venue for extra special guests only featured wonderful support acts and great vibes from start to finish.
'Little Aid' - Ambepusse Project Latest Video
Jul
22
2009