திருமதி ஜெயநேசன் அனுசியா – தையல் ஆசிரியர்
ஜெயநேசன் அனுசியா லிற்றில் எய்ட் நிறுவனத்தின் தையல் வடிவமைப்பு அழகியல், கைவினைப் பொருட்கள் மற்றும் கேக் ஐசிங் போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
தொழில் அனுபவங்கள்: தையல்துறைசார் தேசிய தொழில் தரம் 4 (National Vocational Qualification – 4) யை பூர்த்தி செய்துள்ளார்.
தொழில் அனுபவங்கள் இளைஞர் சேவை மன்றத்தில் 2015 – 2018ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார்.