திருமதி பவதாரணி மதிவதனன் – கணினி ஆசிரியர்
பவதாரணி மதிவதனன் நிறுவனத்தின் அடிப்படை கணினிக் கற்கைநெறி ஆசிரியராகவும் Graphics Designing ஆசிரியராகவும் 2018 ஆம் ஆண்டு முதல் இருக்கின்றார்.
தொழில் தகைமைகள் Diploma in Digital Video Production Course இந்தியா சென்னையில் நிறைவு செய்துள்ளார்..
தொழில் அனுபவங்கள் CSC Asian Computer Centre இல் 2011 – 2018ஆம் ஆண்டு வரை கணினி ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.