லிட்டில் டெக் அக்கடமியில் தொழில் கல்வியை கற்க வரும் மாணவர்களின் கலைத்திறமைகளை  வெளிக்கொண்டு வரும் நோக்குடனும் – அவர்களுக்கான ஓய்வு நேரத்தை வளாகத்தில் ஏற்படுத்தி மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கி அவர்களை மனதளவில் உற்சாகமாக உணர வைக்கும் நோக்குடனும் மாதந்தோறும்...
எதிர்வரும் September.21.2024 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இளம் தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமை தொடர்பான ஒரு கருத்தரங்குS.Nakkeeran (VIEW Distic Coordinator) அவர்களால் லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. குறித்த கருத்தரங்கில் தேர்தல் ஒன்றில் வாக்களிக்கும்...
லிட்டில் டெக் அக்கடமியில் தொழிற்திறன் கற்கையை பூர்த்தி செய்த 2023/A, 2023/B, 2024/A ஆகிய பிரிவு மாணவர்களுக்கான திறன் அடைவு மட்டத்தை உறுதி செய்யும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு 10.08.2024 அன்று லிட்டில் டெக் அக்கடமி...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மாணவர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் – லிட்டில் பேர்ட் சஞ்சிகை வெளியடும் 03.08.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு மற்ற மண்டபத்தில் காலை...
கிளிநொச்சி மண்ணில் வெற்றிகரமான 15 ஆண்டு கால சேவையை பூர்த்தி செய்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கைத்தொழில் கண்காட்சியும் – நூல் வெளியீட்டு நிகழ்வும்..! கிளிநொச்சி மண்ணில் தனது இலவச தொழில் கல்வி சேவையை 15...
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான Mobile repairing Workshop ஒன்று கடந்த 08.06.2024 அன்று ஆரம்பித்து 13.05.2024 வரையான 06 நாட்கள் இடம்பெற்றிருந்தது. வரையறுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்த இந்த செயலமர்வில் வளவாளராக வவுனியா...
X