லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான Mobile repairing Workshop ஒன்று கடந்த 08.06.2024 அன்று ஆரம்பித்து 13.05.2024 வரையான 06 நாட்கள் இடம்பெற்றிருந்தது. வரையறுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே உள்ளடக்கி இருந்த இந்த செயலமர்வில் வளவாளராக வவுனியா சாய் மொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் திரு.வி.விதுசன் கலந்து கொண்டிருந்தார். ஒரு தொலைபேசியை திருத்துவதற்கான அடிப்படையான அடிப்படையான விடயங்கள் யாவும் குறித்த 06 நாட்களை கொண்ட செயலமர்வில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. குறித்த செயலமர்வு பற்றிய மாணவர்களின் பின்னூட்டங்கள் திருப்திகரமானதாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X