லிட்டில் டெக் அக்கடமியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் 06.10.2024 அன்று காலை பத்து மணியளவில் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் – ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் விளையாட்டுகள் என்பனவும் மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள் அனைத்தும் லிட்டில் டெக் அக்கடமியின் மாணவர் மன்ற மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நிகழ்வுகளுக்கு மாணவர் மன்ற தலைவரான செல்வி ஷாலினி தலைமையேற்று நடாத்தியிருந்தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

Leave a Reply

X