LTA/B/2025 New Batch Started
புதிய வகுப்புகள் இனிதே ஆரம்பமாகின.. இன்றைய தினம் (02.04.2025) புதன்கிழமை புதிய பிரிவு மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன…. இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான லிற்றில் ரெக் அக்கடமியின் இலவச தொழில் கல்வி…