சுய கைத்தொழில் தொடர்பான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறை- 2024
லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கான சுய கைத்தொழில் தொடர்பான வழிகாட்டலும் தலைமைத்துவ பயிற்சி பட்டறையும் 05.11.2024 அன்று 10.00 மணியளவில் ஆரம்பித்து 3.30 மணியளவில் நிறைவுபெற்றது. இத்திட்டமானது மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை திரு.சிவக்கொழுந்து சிவரூபன்…