பாடசாலை Smart Classroom இற்கான உபகரணங்கள் கையளிப்பு – 2025
International Medical Health Organization-UK ஆனது லிற்றில் ரெக் அக்கடமியின் ஊடாக இன்றைய தினம் (24.02.2025) திங்கட்கிழமை, KN/ST. FATIMA R.C.T.M பாடசாலையின் smart classroom க்கு தேவையான மடிக்கணினி, sound system மற்றும் projector என்பவற்றை பாடசாலை…