லிற்றில் ரெக் அக்கடமியின் Computer Application கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான Power point presentation முன்வைப்பு 21.05.2026, 26.05.2026 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. சாதாரண தர பரீட்சையை முடித்த மாணவர்களின் விடுமுறையை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த கற்கை நெறிகள் லிற்றில் ரெக் அக்கடமியின் கணினி ஆசிரியர்கள் MR.G.Bobitharan, Ms.N.Laxsana, மற்றும் Ms.S.Kirushaliny, அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் குறித்த முன்வைப்பு நிகழ்வில் நடுவர்களாக Mr.S.Paviththiran (University of Ruhuna), Ms.M.Manosika (University of Moratuwa), Mr.P.Ezhilshanth (ICT Course coordinator of Child action lanka),Mr.R.Balraj வடமாகாண ICT பாட இணைப்பாளர், Mr.A.Lorance (Software Engineer), Mrs. R.Pavatharany (Little Tech Academy Assistant Director) கலந்து கொண்டனர்.

#littletechacademy#Kilinochchi

See less

Leave a Reply

X