திருமதி ஹம்சகௌரி சிவஜோதி – (இயக்குநர்)
திருமதி ஹம்சகௌரி சிவஜோதி – (இயக்குநர்) ஹம்சகௌரி சிவஜோதி நிறுவனத்தின் இயக்குநராக கடமையாற்றி வருகிறார். இவருடைய தகமைகள்: Higher Diploma in Library and Information Science (Sri Lanka Library Association); Diploma in Journalism in University of Colombo; மேலும் பால்நிலை பயிற்சிப்பட்டறையில் – மதுரை, இந்தியாவில் 2017ஆம் ஆண்டு கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளார். தொழில் அனுபவங்கள்: கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பிரதான எழுதுவினைஞராக 1995 – 2008; Assistant…