திருமதி ஹம்சகௌரி சிவஜோதி – (இயக்குநர்)
ஹம்சகௌரி சிவஜோதி நிறுவனத்தின் இயக்குநராக கடமையாற்றி வருகிறார். இவருடைய தகமைகள்: Higher Diploma in Library and Information Science (Sri Lanka Library Association); Diploma in Journalism in University of Colombo; மேலும் பால்நிலை பயிற்சிப்பட்டறையில் – மதுரை, இந்தியாவில் 2017ஆம் ஆண்டு கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.
தொழில் அனுபவங்கள்: கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பிரதான எழுதுவினைஞராக 1995 – 2008; Assistant Administrative Coordinator at Jaffna University Law Faculty – Colombo Branch (Part Time) 2008 – 2009; News Assistant, News Division (Relief) at Sri Lanka Broadcasting Corporation (SLBC) from 2005 – 2017; News Assistant, News Division (Part Time), Sri Lanka Rupavahini Corporation (SLRC) from 2011-2017; Colombo Tamil Sangam Library (Part time) 2015; Librarian, the Women’s Education and Research Centre (WERC), 2016 – 2018.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நிவேதினி சஞ்சிகையின் தொகுப்பாசிரியராகவும் பிரவாகினி செய்தி மடலின் ஆசிரியராகவும் இருந்துள்ளதுடன் பால்நிலை சமத்துவம் தொடர்பில் இவரின் ஒரு சில கட்டுரைகள் பிரவாகினி செய்தி மடலிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. நூலக நிறுவனத்திற்காக சுமார் 500 பெண் ஆளுமைகளை ஆவணப்படுத்தியுள்ளார், 2018 – 2020.