திருவாளர் நி.துலக்சிகன் – கணினி ஆசிரியர்
நிதிதேவன் துலக்சிகன் நிறுவனத்தில் கணனி வன்பொருள் மற்றும் அடிப்படை கணினி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.
தொழில் தகைமை – தேசிய தொழில் தரம் 4 (National Vocational Qualification – 4) யை படித்துக் கொண்டுள்ளார்.
தொழில் அனுபவங்கள்: செலிங்கோ இன்சூரன்ஸ் கம்பனியில் (Ceylinco General Insurance) எழுதுவினைஞராகவும் சந்தைப்படுத்துனராகவும் கடமையாற்றியுள்ளதுடன், Unilever நிறுவனத்தில் சந்தைப்படுத்துனராகவும் கடமையாற்றியுள்ளார்.