- December 19, 2024
- info koceansoft
- News
இந்நிகழ்விற்கு கிளி/ அக்கராயன் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திரு.க மதுர நாயகம் அவர்கள் தலைமையேற்று நடாத்தியிருந்தார். தொடர்ந்து நிகழ்விற்கான ஆசியுரையினை வண. பிதா றெனால்ட் சகாயதர்சன் லெம்பெர்ட் அவர்கள் வழங்கினார். சிறப்புரையை பாரதி முன் பள்ளியின் பொறுப்பாசிரியர்,...