PowerPoint presentation Practical Test – BATCH 2023/A
லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தில் BATCH 2023/A பிரிவில் COMPUTER APPLICATION கற்கும் மாணவர்களுக்கான PowerPoint presentation Practical Test இன்றைய தினம் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த பாடநெறியை கற்கும் 21 மாணவர்கள் 10 குழுக்களாக பிரிந்து…