லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2023/ A மாணவர்களுக்கான முதல் உதவி தொடர்பான பயிற்சி பட்டறை இன்று (12.07.2023) திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தினை சேர்ந்த திரு.M.சிறீகாந்த், திரு.K.லுக்சுஜன் , மற்றும் செல்வி லோகிதா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய முதலுதவி பயிற்சிப்பட்டறைக்கான நிதியுதவியை அமரர் இராசரத்தினம் பிரகாஷ் அவர்களின் பிறந்தநாள் நினைவாக அமரர். இராசரத்தினம் பிரகாஷ் அவர்களினுடைய குடும்ப உறுப்பினர்கள் அன்பளிப்பு செய்திருந்தனர். அவர்களுக்கு எங்களுடைய லிட்டில் எயிட் திறன் விருத்தி மையத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

X