லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுடைய தொழில் கல்வி திறன் விருத்திக்கு மேலதிகமாக மாணவர்களின் கலைத்திறமை மற்றும் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரும் முகமாக மாணவர்களுக்கான மாணவர்கள் மன்றம் இன்று நடைபெற்றது.

திறன் விருத்தி மையத்தின் மாணவர் மன்ற தலைவியான செல்வி சுவேந்தினி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பல மாணவர்களும் ஆடல், பாடல், கவிதை, பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் வாயிலாக தங்களுடைய திறமையை வெளிக்காட்டியிருந்தனர். குறித்த நிகழ்வுகளின் பதிவுகள்..;

X