யாழ்ப்பாணம் பொது நூலகத்திடமிருந்து லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் லிட்டில் நூலகத்துக்கான சுமார் 300 புத்தகங்கள் 17.06.2023 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

சமயம் , சமூகம், கலை, இலக்கியம் , அரசியல் போன்ற பல பிரிவுகளில் இந்த புத்தகங்கள் காணப்படுகின்றன. லிட்டில் நூலகத்துக்கு மேற்குறித்த பெருமதியான நூல்களை அன்பளிப்பு செய்த யாழ்ப்பாண பொது நூலகத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

X