29.01.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மண்டபத்தில் சமூக ஒற்றுமை, பால் நிலை சமத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டமானது, Federation of Institution for Rural Management (FIRM) இன் ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டு லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவர்களுக்காக நடாத்தப்பட்டது.