லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்காக 05.11.2024 அன்று நடைபெற்ற சுய கைத்தொழில் தொடர்பான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (02.01.2025) வியாழக்கிழமை லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இத்திட்டமானது மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டதுடன் இந்நிகழ்வில் திரு.ச.சடாட்சரன் (உதவி பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை) மற்றும் T. கமலநாதன் (மனிதவலு அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி மாவட்ட செயலகம்) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியமையும் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Media Team : Northern Creative Hubs

Leave a Reply

X