
International Medical Health Organization-UK ஆனது லிற்றில் ரெக் அக்கடமியின் ஊடாக இன்றைய தினம் (24.02.2025) திங்கட்கிழமை, KN/ST. FATIMA R.C.T.M பாடசாலையின் smart classroom க்கு தேவையான மடிக்கணினி, sound system மற்றும் projector என்பவற்றை பாடசாலை அதிபரிடம் மற்றும் கணனி பாட ஆசிரியரிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இவை பின்தங்கிய பகுதிகளில் கற்றலில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டு வழங்கப்பட்டன.

