லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.08.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 2022 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் தொழில் திறன் விருத்தி கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான…

