Basic Computer for Kids – சிறுவர்களுக்கான இலவச அடிப்படை கணினி வகுப்புகள் ஆரம்பம் !
நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் “Basic computer for Kids” பாடநெறிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் அதிகமான பாடசாலை விடுமுறை நாட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் இந்த விடுமுறை…