சமூக ஒற்றுமை மற்றும் பால் நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் – 2025
29.01.2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மண்டபத்தில் சமூக ஒற்றுமை, பால் நிலை சமத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்த்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டமானது, Federation of Institution for…