மகளிர் தின கவனயீர்ப்பு நடைபவணி – 2025
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 08.03.2025 (சனிக்கிழமை) லிற்றில் ரெக் அக்கடமியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பு தொடங்கி கிளிநொச்சி பிரதேச செயலகம் வரை கவனயீர்ப்பு நடைபவணியில் ஈடுபட்டனர். இந் நடைபவணியானது…