International Medical Health Organization-UK நிறுவனத்தினால் Overlock Machine Donate வழங்கப்பட்டது- 2025
27.06.2025 அன்று International Medical Health Organization-UK நிறுவனத்தினால் எமது லிற்றில் ரெக் அக்கடமியின் Fashion Designing வகுப்பு மாணவர்களின் தையல் திறனை மேம்படுத்துவதற்காக Overlock Machine அன்பளிப்பாக வழங்கப்பட்டது

