வ.சிவஜோதியின் 54ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு லிற்றில் ரெக் அக்கடமியில் “யார் எவர்” நூல் வெளியீடும் ஞாபகார்த்த விருது வழங்கலும் – 2025
இலங்கையின் மூத்த குடிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழர்களான எங்களிடம் முறையான வரலாற்றுப்பேண்முறை என்பது எப்போதும் இருந்தது கிடையாது. பழையதைப்பேசி என்னவாகப்போகிறது என்ற பேச்சுடன் மறக்கடிக்கப்பட்ட நாம் மறந்து போன நமது கடந்த காலத்தின் வரலாறுகளும் , வரலாற்று…

