மாணவர் மன்றமும் திருமதி பவதாரணி மதிவதனன் ஆசிரியரின் பிரியாவிடையும் – 2025
லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கான மாணவர் மன்றமும் திருமதி பவதாரணி மதிவதனன் ஆசிரியரின் பிரியாவிடை நிகழ்வும் 12.06.2025 அன்று 9.15 மணியளவில் லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த இந் நிகழ்வுக்கு இலண்டன்…

