சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 08.03.2025 (சனிக்கிழமை) லிற்றில் ரெக் அக்கடமியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பு தொடங்கி கிளிநொச்சி பிரதேச செயலகம் வரை கவனயீர்ப்பு நடைபவணியில் ஈடுபட்டனர். இந் நடைபவணியானது காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து 9.30 மணியளவில் நிறைவடைந்தது

Present by :Little Tech Academy
Media Team : Northern Creative Hubs
Editing : R.Abeeshman

#WomensDay2025 #womensdaywalk #northerncreativehubs #LTA

Leave a Reply

X