லிற்றில் ரெக் அக்கடமியின் Computer Application என்ற கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான Power point presentation முன்வைப்பு 20.12.2025 சனிக்கிழமை நடைபெற்றது. தரம் 5 புலமை பரிசில் பரீட்சையை முடித்த மாணவர்களின் நீண்ட நாள் விடுமுறையை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த கற்கை நெறிகள் லிற்றில் ரெக் அக்கடமியின் கணினி ஆசிரியர்கள் திரு. ஞா. பொபிதரன்,திருமதி கஜானி கோகுலஜீவன், செல்வி நா. லக்சனா, மற்றும் செல்வி செ. கிருஷாலினி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் குறித்த முன்வைப்பு நிகழ்வில் நடுவர்களாக Mrs. Panneerch Selvan kulepa

( Development officer Kilinochchi ), திருமதி ம. பவதாரணி ( Former ICT lecturer of Little Tech Academy) மற்றும் திரு பா.எழில்சாந் (Course coordinator of Child action Lanka ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

X