லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் புதிய தொழில் கல்வி வகுப்புகள் இன்று 10.06.2023 காலை 10 மணி ஆரம்பமாகின.
நிறுவன பணிப்பாளர் திரு.ஹம்சகௌரி அவர்களின் தலைமையில் புதுமுக மாணவர்களுக்கான ஆரம்ப அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நோக்கம் – இலவசமாக இந்த தொழில்கல்வி வழங்கப்படுவதற்கான நோக்கம் என்பன தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன் – லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
………………………………………………………………………………………………………….
கிளிநொச்சி மாவட்டத்தில் O/ L பரீட்சையை முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களே இது உங்களுக்கான வாய்ப்பு…! ….
Little Aid Skill Development Center
புதிய இலவச வகுப்புகள் .
அடிப்படை கணினி
கணினி வன்பொருள்
கணினி மென்பொருள்
அடிப்படை தையல்
ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளன.
முற்றிலும் இலவசமான கற்கை நெறிகள்.
மாணவர்கள் திறன் விருத்திக்கான செயலமர்வுகள்.
மாணவர்கள் மீதான தனித்தனியான கவனிப்பு.
எதிர்வரும் திங்கட்கிழமை வரை மாணவர்களை உள்ளீர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதால் இணைந்து கொள்ளுங்கள் சகோதரர்களே !
முகவரி:-
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம்,
கனகராசா வீதி;
திருநகர்,
கிளிநொச்சி
தொடர்புகளுக்கும் ; பதிவுகளுக்கும் :-
0212 283 980
077 737 8556