லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி,...
16.10.2024 அன்று இனவிருத்தி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் ஒழுங்குபடுத்தலில் எமது லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கு கிளிநொச்சி MOh வைத்தியர் கஜேந்திரன், Mid wife சுசீலா அவர்களும் மற்றும் P.H.A நிஷாந்தன்...
லிட்டில் ரெக் அக்கடமியின் வருடாந்த நவராத்திரி நிகழ்வுகளும் அதனுடன் இணைந்ததான கலை நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது. அத்தோடு மாணவர்களின் ஆடல் , பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் – போட்டிகளுக்கான பரிசு வழங்கல் நிகழ்வும்...
லிட்டில் டெக் அக்கடமியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் 06.10.2024 அன்று காலை பத்து மணியளவில் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் – ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் விளையாட்டுகள் என்பனவும் மாணவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வுகள்...