Leadership workshop for students – மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு !
Leadership workshop லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான திறன் விருத்தியை மையப்படுத்திய தலைமைத்துவ பயிற்சி பட்டறை இன்றைய தினம் (12.03.2023) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது. லிட்டில் எய்ட்…

