Book donation from Little Aid – திருநகர் முன்பள்ளிக்கான லிட்டில் எய்ட் நூல் அன்பளிப்பு !
லிட்டில் எய்ட் நூலகம் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில வாசிப்பையும் – ஆங்கில அறிவையும் மேம்படுத்தும் நோக்குடன் லிட்டில் எய்ட் நிறுவனத்தால் ஆங்கில வாசிப்பு மற்றும் பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்றன. இதன் ஒரு…