லிற்றில் ரெக் அக்கடமியின் நிவாரண பங்களிப்பு- 2025
அண்மையில் ஏற்பட்டிருந்த டித்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கன மழை ஆகியன இலங்கை முழுதுமான பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இடர்மீட்பு பணியில் அரச அதிகாரிகளுடன் கூடவே தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நமது…

