சுய கைத்தொழில் பயிற்சி பட்டறைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2025
லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்காக 05.11.2024 அன்று நடைபெற்ற சுய கைத்தொழில் தொடர்பான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி பட்டறைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (02.01.2025) வியாழக்கிழமை லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது….

