லிற்றில் ரெக் அக்கடமியின் Computer Application என்ற கற்கை நெறியின் நிறைவாக மாணவர்களுக்கான Power point presentation முன்வைப்பு பரீட்சை 20.03.2026 வெள்ளிக்கிழமை நடைபெற்றது,கணினி சார் விடயங்கள் மற்றும் நவீன தொழிநுட்ப வளர்ச்சி,செயற்கை நுண்ணறிவு பற்றிய விடயங்களை மையமாக கொண்டு மாணவர்களின் presentation முன்வைப்பு இடம்பெற்றது,இந்த கற்கை நெறிகள் லிற்றில் ரெக் அக்கடமியின் கணினி ஆசிரியர்கள் திரு. ஞா. பொபிதரன், செல்வி நா. லக்சனா, செல்வி செ. கிருஷாலினி அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. மேலும் குறித்த முன்வைப்பு நிகழ்வில் நடுவர்களாக திரு. N. ( IAS – ICT) Zonal education office, Kilinochchi North)> Miss. Linsika karunamoorthy ( Digital Marketing agent and software Developer) , Mr. paskaran Ezhilsanth (Child Action Lanka – IT incharge ) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

X