Graphic Designing Workshop – 2025
லிற்றில் ரெக் அக்கடமியில் 06.02.2025 வியாழக்கிழமை Graphic Designing, Video editing கற்கும் மாணவர்களுக்கான Album Designing மற்றும் Photo Shop தொடர்பான மேலதிக விளக்கங்களுடனான பயிற்சி பட்டறையானது Clickers Studio இன் உரிமையாளர் திரு. அனுஜன் அவர்களால்…