லிட்டில் எய்ட் வளாக துப்புரவு பணியும் – மர நடுகையும் !
லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் சுற்றுச்சூழல் துப்புரவாக்கும் செயற்பாடு 24.05.2023 அன்று திறன் விருத்தி மையத்தின் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் துப்புரவு பணிகளின் நிறைவாக லிட்டில் எய்ட் வளாகம் அமைந்துள்ள சாலையோரமாக நிழல்தரும் மரங்கள் நடப்பட்டன. குறித்த மரநடுகைக்கான…

