Reading awareness program in Kilinochchi – வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வுச்செயற்றிட்டம் !
நமது தமிழ் பேசும் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கமும் புத்தகங்களுடனான நெருக்கமும் முற்றாக குறைந்து தொலைபேசி – தொலைக்காட்சி – சினிமாப்படங்களுடனான தொடர்பு அதிகரித்து விட்டது. இதுவே இன்று நமது கிளிநொச்சி எதிர்கொள்ளும் சமூக சீர்கேடுகளுக்கான முதல் காரணம். இதனை…

