லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்களின் மாணவர் மன்றம் – 2024/5/12

  • May 12, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினுடைய பிரிவு 2024/LA/A மாணவர்களின் மாதாந்த மாணவர் மன்ற நிகழ்வுகள் இன்றைய தினம் லிட்டில்எய்ட் மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகள் மாணவர் மன்றத்தினுடைய தலைவியாகிய திருமதி.து.பிரசாந்தினி தலைமையில் நடைபெற்றது. குறித்த…

மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை !

  • April 22, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான திறன் விருத்தியை மையப்படுத்திய தலைமைத்துவ பயிற்சி பட்டறை இன்றைய தினம் (23.04.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற்றது.லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின்…

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கான கணினிகள் அன்பளிப்பு !

  • March 31, 2024
  • info koceansoft
  • Events

கிளிநொச்சியில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளின் அன்பளிப்பாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ச்சியாக லிட்டில் எய்ட் திறன்…

பெண்களில் முதலீடு செய்யுங்கள் – லிட்டில் எய்ட் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள்!

  • March 24, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் 23.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகளுக்கு திருமதி பிரியன் டிலக்சனா தலைமை…

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்களின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்!

  • March 20, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23.03.2024 (சனிக்கிழமை) அன்று மாணவர்களின் ஏற்பாட்டிலும் திருமதி பிரியன் டிலக்சனா அவர்களின் தலைமையிலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற…

வீரகேசரி வார வெளியீட்டில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் “யார் எவர் – கிளிநொச்சி 2023” நூல் தொடர்பான கட்டுரை !

  • March 17, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு 18.11.2023 அன்று இடம்பெற்ற வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வில் “யார் எவர் – கிளிநொச்சி 2023”…

சின்னத்துரை புஷ்பராணி தம்பதியினரால் புத்தகப்பைகள் அன்பளிப்பு!

  • March 8, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய வளாகத்திற்கு 08.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஜேர்மன் செயற்பாட்டாளர்களான சின்னத்துரை – புஷ்பராணி தம்பதியினர் வருகை தந்திருந்தனர். இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின்…

லிட்டில் எய்ட் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு – 2024/LA/A

  • February 25, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2024/LA/A பிரிவு மாணவர்களுக்கான திறன் விருத்தி மேம்பாட்டு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் சார்ந்த செயலமர்வு 21.02.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.30…

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கான photocopy machine அன்பளிப்பு!

  • February 21, 2024
  • info koceansoft
  • Events

கிளிநொச்சியில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளின் அன்பளிப்பாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ச்சியாக லிட்டில் எய்ட் திறன்…

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த தைத்திருநாள் கொண்டாட்டம் – 2024

  • January 16, 2024
  • info koceansoft
  • Events

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் (16.01.2024) இடம்பெற்றது. பொங்கல் நிகழ்வுகளுடன் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் – ஆடல் பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குறித்த நிகழ்வுகளில்…

X