லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகள் (15.10.2023 – 17.10.2023)
லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாடு மற்றும் நிகழ்வுகள் கடந்த 15.10.2023 முதல் ஆரம்பமாகின. 15.10.2023 தொடங்கி 17.10.2023 வரையான நவராத்திரி வழிபாட்டுக்கான ஆயத்தப்படுல்தல்கள் ‘தையல்’ கற்கை நெறியை பயிலும் மாணவர்களால் ஆசிரியை திருமதி…

