லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான திறன் விருத்தியை மையப்படுத்திய தலைமைத்துவ பயிற்சி பட்டறை இன்றைய தினம் (23.04.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற்றது.லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் Srilanka Unites அமைப்பின் இணைவுடனும் மேற்கொள்ளப்பட்ட இன்றைய கருத்தரங்கில் வளவாராக திரு.நக்கீரன், செல்வி. சுதர்சினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.குறித்த செயற்பாட்டின் முடிவில் மாணவர்கள் வெளியிட்டிருந்த பின்னூட்டங்கள் மிகத்திருப்தியானதாக அமைந்திருந்தது என குறிப்பிட்டடிருந்தனர்.

Leave a Reply

X