லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் தொழில் கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளில் பிரதான அனுசரணையாளர்களில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வரும் லண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரால் நமது கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களின் கற்றல் தேவைகளுக்காக சுமார் 1000 அப்பியாச கொப்பிகள் 13.05.2024அன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆலய சபையினருக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

X