லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் (16.01.2024) இடம்பெற்றது.

பொங்கல் நிகழ்வுகளுடன் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் – ஆடல் பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குறித்த நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.

Leave a Reply

X