லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாடு மற்றும் நிகழ்வுகள் கடந்த 15.10.2023 முதல் ஆரம்பமாகின.

15.10.2023 தொடங்கி 17.10.2023 வரையான நவராத்திரி வழிபாட்டுக்கான ஆயத்தப்படுல்தல்கள் ‘தையல்’ கற்கை நெறியை பயிலும் மாணவர்களால் ஆசிரியை திருமதி J.அனுஷா அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் ஒழுங்கமைப்பட்டிருந்தன.

கோலம், தோரணம், பூ மாலை போன்ற அலங்கார விடயங்களும் –

அவல், பொங்கல், கடலை
போன்ற உணவு பதார்த்தங்களும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X