Pongal Festival Celebrations

நமது லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் மாணவர்களிடையே கலாச்சார – பண்பாட்டு அம்சங்களை விருத்தி செய்யும் நோக்கோடு பொங்கல் நிகழ்வுகள் கடந்த 16.01.2023 அன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகளில் மாணவர்கள் விருப்புடன் பங்கேற்றிருந்ததுடன் பொங்கல் மற்றும் விளையாட்டுச்செயற்பாடுகளும் மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுகளின் பதிவுகள் !

Leave a Reply

X