லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் சுற்றுச்சூழல் துப்புரவாக்கும் செயற்பாடு 24.05.2023 அன்று திறன் விருத்தி மையத்தின் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் துப்புரவு பணிகளின் நிறைவாக லிட்டில் எய்ட் வளாகம் அமைந்துள்ள சாலையோரமாக நிழல்தரும் மரங்கள் நடப்பட்டன. குறித்த மரநடுகைக்கான மரங்கள் முன்னாள் பாராளுமன்ற திரு.சந்திரகுமார் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X